Category: அல்லாஹ்வை நம்புதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா? பதில் صحيح البخاري 718 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ…

வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது…

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2, 51:1,…

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா? ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது? அப்துர் ரஜாக் பதில் : பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என…

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா? கிறித்தவ பாதிரிமார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த போது அவர்கள் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் தொழுகை நட்த்த அனுமதித்தார்கள் என்று ஒரு செய்தி உள்ளது. இந்தச் செய்தி பொய்யானதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும்.…

பிற மதவழிபாடுகள் நடந்த திடலில் தொழுகை நடத்தலாமா?

பிற மதவழிபாடுகள் நடந்த திடலில் தொழுகை நடத்தலாமா? முஹம்மது கவுஸ் பதில் பூமி முழுவதும் தொழுமிடமாக எனக்கு ஆக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். صحيح البخاري 335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ العَوَقِيُّ،…

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா? தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா? அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே…

பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் விதை விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்த விவசாயத்தின் மூலம் தான் நமக்கு அரிசி கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம்,…

ஜின்களுக்கு மறைவானவை தெரியாது

ஜின்களுக்கு மறைவானவை தெரியாது இவ்வசனத்தில் (34:14) ஜின்கள் எனும் படைப்புக்கு மறைவானவை தெரியாது என்று கூறப்படுகிறது. மனிதனை விட ‘ஜின்’ என்ற படைப்புக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டிற்குள் இருக்கும் சிம்மாசனத்தை மற்றொரு நாட்டில்…