Category: கொள்கை

கஅபா இடம் பெயர்ந்ததா?

கஅபா இடம் பெயர்ந்ததா? ஹஸன் பஸரீ அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது கஅபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! கஅபா எங்கே என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம். இந்தக் கதை பல வகைகளில்…

ஆதம் (அலை) தவறு செய்த போது?

ஆதம் (அலை) தவறு செய்த போது? ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தை அணுகினார்கள். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால் மன்னிப்புக் கேட்ட்தால் மன்னிக்கப்பட்டார்கள் என்று பரவலாக சொல்லப்பட்டு…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா? பதில் صحيح البخاري 718 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ…

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ்

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளனர். مسند أحمد 26212 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ،…

சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?

சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா? முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக்…

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது தமது பிறந்த நாட்களையும், தமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாட்களையும், தமது தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடி விழா எடுக்கும் வழக்கம் அதிகமான மக்களிடம் காணப்படுகிறது. இதைப் பின்பற்றி முஸ்லிம்களும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். தங்களின்…

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா?

சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? பதில்: சமாதியில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 1300حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ…

பித்அத் நஃபில் வேறுபாடு என்ன?

பித்அத் நஃபில் வேறுபாடு என்ன? மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பித்அத் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்வது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய தினம் உங்கள்…

மவ்லிதில் யூதக் கொள்கை!

மவ்லிதில் யூதக் கொள்கை! மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம். ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு…

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா? மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர். மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது.…