Category: கொள்கை

உலக மூட நம்பிக்கை மாநாடு

உலக மூட நம்பிக்கை மாநாடு பகுத்தறிவுப் பகலவன், பெரியாரின் சீடன், சமத்துவப் பெரியார் என்றெல்லாம் சொல்லப்படும் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலக மூட நம்பிக்கை மாநாட்டை நடத்தி தன்னை அடையாளம் காட்டி விட்டார். தமிழை…

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம். அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று நாம் வாதிட்டு அதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்து வருகிறோம். அந்த வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் சலஃபி என்பவர் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு உள்ளார்.…

சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா?

சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா? முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது.…

 சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்

சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள் இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான். இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம். ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்…

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான். 3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது.…

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம்…

எல்லா நபிமார்களுக்கும் ஜிப்ரீல் மூலம் தான் வஹி வந்ததா

எல்லா நபிமார்களுக்கும் ஜிப்ரீல் மூலம் தான் வஹி வந்ததா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்பட்டதை நாம் அறிவோம். திருக்குர்ஆனில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில்…

மர்யம் அவர்களிடம் வந்தவர் ஒரு வானவரா? பல வானவர்களா?

மர்யம் அவர்களிடம் வந்தவர் ஒரு வானவரா? பல வானவர்களா? கேள்வி மர்யம் அவர்களிடம் ஒரு வானவர் வந்ததாக 19:19 வசனம் சொல்கிறது, பல வானவர்கள் வந்ததாக 3:45 வசனம் சொல்கிறது. இந்த முரண்பாடு ஏன் பதில் திருக்குர்ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள்…

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி இவ்வசனங்கள் (4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:1,2) கூறுகின்றன. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக…