உயிர் தியாகியைக் கூட இறை நேசர் என்று கூறக் கூடாது
உயிர் தியாகியைக் கூட இறை நேசர் என்று கூறக் கூடாது மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள்…