Category: கொள்கை

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். திருக்குர்ஆன் 39:68 இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான…

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா?

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ என்று ஒரு…

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் விதியை வெல்லமுடியும் என்று ஹதீஸ் உள்ளதா?

விதியை வெல்ல முடியுமா? பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில…

அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா?

அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும். யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை…

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு மூஸா…

அவ்லியாக்களும் அற்புதங்களும்

அவ்லியாக்களும் அற்புதங்களும் எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல்,…

நபிமார்களும் மனிதர்களே!

நபிமார்களும் மனிதர்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும்…

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை? கேள்வி : ஏராளமான நபிமார்களாக ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே…

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது…