Category: அற்புதங்கள்

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு மூஸா…

அவ்லியாக்களும் அற்புதங்களும்

அவ்லியாக்களும் அற்புதங்களும் எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல்,…