Category: துஆக்கள் திக்ரு ஸலவாத்

எழும் போது அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா?

எழும் போது அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா? எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை –…

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா? இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா? நிரவி, அதீன், பிரான்ஸ் பதில் : இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா?…

நபிகளுக்கு இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?

நபிகளுக்கு இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்? கேள்வி: கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த…

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணம்

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணம் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.…

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? கேள்வி : இற்ந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. பதில்:…

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? கேள்வி 1 இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. கேள்வி 2 வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர்…

இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை

எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. அவர்கள் சென்று விட்ட…

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவரது மரணச் செய்தியை அறிந்தவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்…

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா? ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா? அப்துன்னாசர், துபை பதில் : கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய…