Category: ஹஜ் – உம்ரா

ஹஜ் மாதங்கள் என்று பன்மையாக சொல்வது ஏன்?

ஹஜ்ஜின் மாதங்கள் 2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ…

தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை

தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை ஹஜ் செய்வதற்கு அரசு மூலமாக சென்றால் என்ன செலவாகும்? இதற்கான வழி முறைகள் என்ன? தனியார் மூலம் செல்வது நல்லதா? ஆசிக், ஊட்டி இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான…

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா? ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா? – கடையநல்லூர் மசூது பதில் : இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது இதன்…

தவாஃபுக்கு உளூ அவசியமா?

தவாஃபுக்காக உளூச் செய்தல் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால்…

ஹஜ் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? முத்துப்பேட்டை ஹாஜா பதில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான…

பெற்றோருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யலாமா?

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா? ஹஜ் செய்வதைப் பற்றி, அல்லாஹ் கூறும் போது, “அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற…

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா…

ஜம்ஜம் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கை

ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா? ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம்…

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை (இது 2010 ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. அன்றைய நிலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.) இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின்…

நபிவழியில் நம் ஹஜ் – நூல்

நபிவழியில் நம் ஹஜ் நூலின் பெயர்: நபிவழியில் நம் ஹஜ் ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே…