Category: வணக்கங்கள்

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணைவைப்பவர் பணி புரியும் பள்ளிவாசலில் தொழலாமா? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா? டி.எ.முஹம்மது ரஃபி பதில் : இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை…

இமாம் இணைவைப்பவர் என்று சந்தேகம் வந்தால்..?

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் அவரைப் பின்பற்றித் தொழலாமா? அஷ்ரஃப் அலி பதில் : ஒருவர் தன்னை முஸ்லிம் சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான நிலையைக் கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம்…

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது?

இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியூர் செல்லும் போது…

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நிஸாருத்தீன் பதில் திருக்குர்ஆன் 4:64 வசனத்தைச் சரியாக விளங்காத…

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கலாமா?

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கலாமா? கேள்வி : முஸ்லிமலாத எனது நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள்.…

ஹத்யு வேறு குர்பானி வேறு – பெருநாளில் மட்டுமே குர்பானி

மறக்கடிக்கப்பட்ட ஹத்யு எனும் வணக்கம் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும் குர்பானி கொடுத்தலைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். இது ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கமாகும். குழந்தைகள் பிறந்து ஏழாம் நாளில் ஆட்டை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்களை…

ஹஜ் உம்ரா இல்லாமல், இஹ்ராம் உடை அணியாமல் மக்காவில் இருக்கும் போது தவாப் மட்டும் செய்யலாமா?

கேள்வி ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் போது தவாப் செய்வதை நாம் அறிந்திருக்கிறோம்.. ஹஜ் உம்ரா இல்லாமல், இஹ்ராம் உடை அணியாமல் மக்காவில் இருக்கும் போது தவாப் மட்டும் செய்யலாமா? என்.ஹஸ்ஸான், தொண்டி பதில் ஹஜ் உம்ராவில் மட்டுமின்றி சாதாரண நேரத்திலும்…

மின்னல் வேக இரவுத் தொழுகை

தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் தொழப்படும் இரவுத் தொழுகையை மின்ன வேகத்தில் நிறைவேற்றும் போக்கு அதிகரித்து வருகின்றது. அல்லாஹ்வின் வேத வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைகளை துச்சமாக ஆக்கி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்த தொழுகையை…

பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?

பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்? கேள்வி: இறைவன் தனது ஆலயமான கஃபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன்…

ஹஜ் கமிட்டி கொள்ளை இப்போதுதான் தெரிந்ததா?

ஹஜ் கமிட்டி கொள்ளை இப்போதுதான் தெரிந்ததா அரசாங்கத்தின் மூலம் ஹஜ் செய்வது தான் நல்லது என்று எழுதிய நீங்கள் தற்போது அரசாங்கமும் கொள்ளை அடிப்பதாக எழுதியுள்ளீர்கள். இரண்டில் எது உண்மை? ஹஜ் கமிட்டி மூலம் அரசாங்கம் கொள்ளை அடிப்பது இப்போது தான்…