Category: சுன்னத்தான தொழுகைகள்

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். ‘ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப்…

இஸ்திகாரா தொழுகை

இஸ்திகாரா தொழுகை நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள…

சுன்னத் தொழுகைகள்

சுன்னத் தொழுகைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். முன் பின் சுன்னத்துகள் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள். கடமையல்லாத,…

சுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா?

சுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா? இஷா தொழுகையின் ஜமாஅத்தைத் தவற விட்ட பின்னர் பள்ளிவாசலில் நடைபெறும் இரவுத் தொழுகையுடன் சேர்ந்து இஷாவை நிறைவேற்றலாமா? ஆரிப் ராஜா, விருத்தாச்சலம் பதில்: தாராளமாகத் தொழலாம். இமாமுடைய தொழுகையும், பின்பற்றித் தொழுபவருடைய தொழுகையும்…

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா? ரஃபீக் பதில்: அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம்…

ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா

ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா நீ இங்கே வருவதற்கு முன்னால் என்ற வாசகம் ஷாத் என்று அல்பானி கூறியுள்ளதால் ஜும்மாவுக்கு முன் சுன்னத உண்டு என்ற வாதம் தவறு சிலர் கூறுகிறார்களே அது சரியா? அனீஸ் அஹ்மத்,…

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா? ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார்.…

வித்ரு குனூத் ருகூவுக்கு முன்பா பின்பா?

வித்ரு குனூத் ருகூவுக்கு முன்பா பின்பா? வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியாகும். سنن النسائي 1745 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: قَالَ…

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா?

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா? தொழில் நுட்பம் வளர்ந்த்திருக்கும் இந்தக் காலத்தில் போல் 1400 வருடங்களுக்கு முன்னர் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழப் போவதாக போவதாக யாரும் முன்னறிவிப்புச் செய்யவில்லை. ரசூலுல்லாஹ் கிரகணத் தொழுகை தொழுதிருந்தால் ஏதேச்சையாகத் தான்…

லுஹா தொழுகை

லுஹா தொழுகை முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம். இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி…