Category: நிற்கும் நிலை

இரண்டாம் ரக்அத்துக்கும் முதல் ரக்அத்துக்கும் வேறுபாடு

இரண்டாம் ரக்அத்துக்கும் முதல் ரக்அத்துக்கும் வேறுபாடு முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர் கைகளை…

மூன்றாம் நான்காம் ரக்அத்தில் ஓதவேண்டியவை

மூன்றாம் நான்காம் ரக்அதில் ஓதவேண்டியவை மூன்றாம் ரக்அத் இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள…

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் ஓர் ஆய்வு

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் மறு ஆய்வு தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள்…

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா? தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன் ஓத வேண்டும். குர்ஆனை மனனம் செய்து ஓதுவதைப் போன்று அதைப் பார்த்தும் ஓதலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இவ்வாறு ஓதும் போது நமது பார்வை குர்ஆன் பிரதிகள்…

துணை சூராக்கள் சட்டம்

முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள். 776 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ…

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும். தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அகபர் கூறி கைகளை உயர்த்துதல் ருகூவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்…

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன் பிறகு ஸஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். ஸஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிது நேர நிலையின் போது…

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? ஹமீத், குவைத். பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி…

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா? பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை…