Category: தொழுகை

லுஹா தொழுகை

லுஹா தொழுகை முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம். இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி…

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா?

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா? ஜும் ஆ தொழுகைக்கு முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகள் உள்ளன. صحيح البخاري 930 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو…

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நஃபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நஃபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா? இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது…

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா?

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா? சுல்தான் முஹ்யித்தீன் பதில் : முன் சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். அது போல் விடுபட்ட வித்ரு தொழுகையையும் தொழலாம். இதற்கு ஆதாரமாக…

தஸ்பீஹ் தொழுகை உண்டா?

தஸ்பீஹ் தொழுகை உண்டா? தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில் 300 தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை…

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். பள்ளியில் தொழ வேண்டும்…

மழைத் தொழுகை

மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட…

இஸ்திகாரா தொழுகை

இஸ்திகாரா தொழுகை நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள…

சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான தொழுகைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். வீட்டில் தொழுவதே சிறந்தது கடமையல்லாத, உபரியான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது. صحيح البخاري 731…

உளூவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதல்

உளூவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதல் உளூச் செய்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அதிகம் நன்மையைப் பெற்றுத் தருவதாகும். صحيح البخاري 160 – وَعَنْ إِبْرَاهِيمَ قَالَ: قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ، قَالَ: ابْنُ شِهَابٍ، وَلَكِنْ عُرْوَةُ،…