Category: தொழுகை

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவரது மரணச் செய்தியை அறிந்தவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்…

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல்

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல் மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு…

இறந்தவரை ஏசக் கூடாது

இறந்தவரை ஏசக் கூடாது ஒருவர் மரணித்து விட்டால் அவரைப் பற்றி நல்லதாகக் கூற முடிந்தால் அவ்வாறு கூற வேண்டும். நல்லதாகக் கூறுவதற்கு ஏதும் இல்லாவிட்டால் வாய் மூடிக் கொள்ள வேண்டும். ஏசுவதற்கு அனுமதி இல்லை. صحيح البخاري حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا…

மரணச் செய்தியை அறிவித்தல்

மரணச் செய்தியை அறிவித்தல் ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. அது விரும்பத்தக்கது ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். صحيح مسلم 2241…

குளிப்பாட்டுதல் கபனிடுதல் சுமந்து செல்லல் அடக்கம் செய்தல்

குளிப்பாட்டுதல் கபனிடுதல் சுமந்து செல்லல் அடக்கம் செய்தல் கண்களை மூடுதல் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும். صحيح مسلم 2169 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ…

தல்கீன் ஓதுதல்

தல்கீன் ஓதுதல் ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர். உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம்…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க…

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா?

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா? தக்பீர் ஸலாம் ஆகியவற்றை மட்டும் தான் இமாம் சப்தமாக சொல்ல வேண்டும். மற்ற அனைத்தையும் இமாமும் பின்பற்றித் தொழுவோரும் சப்தமில்லாமல் தான் ஓத வேண்டும். صحيح البخاري 1335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ،…

பருவமடையாத சிறுவர்களுக்கும் குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் سنن الترمذي ‎1031 – ‎حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ، قَالَ:…

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா? பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல்…