Category: குர்பானி அகீகா பலியிடுதல்

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி!

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி! வசதி படைத்தவர்கள் ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும். ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் 11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. பெருநாள் தினத்தில்…

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா?

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா? கூட்டாகக் குர்பானி கொடுப்பவர்கள் சமமாக முதல் இட வேண்டுமா? அல்லது அவரவர் வசதி அடிப்படையில் இடலாமா? பதில் ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட…

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா?

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா? பதில் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் அவர் இருக்கிறார். குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் பலர் குர்ஆன் பற்றியே அறியாமல் உள்ளனர். அதனால் குர்பானி பற்றி குர்ஆன் கூறுவதையே அறியாமல் உள்ளார். குர்பானி…

இறந்தவர்களுக்காக மற்றவர் குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா? இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸுடன் மோதுகிறது. இறந்தவருக்காக மற்றவர்கள் செய்யத் தக்க காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு…

குர்பானிப் பிராணியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ?

குர்பானியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ? பினவரும் ஹதீஸ் குர்பானியில் சில பொருட்களைக் கழிக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: ” كَانَ…

குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள் யாவை?

குர்பானிப் பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இவற்றைத் தவிர வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்…

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பொருளடக்கம் குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும். ​பெண்குழந்தைகளை வெறுக்கக் கூடாது. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம். குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? தஹ்னீக் பெயர் சூட்டுதல் அகீகா முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக்…

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள் நூலின் பெயர் : குர்பானியின் சட்டங்கள் குர்பானியின் பின்னணி இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காகப் பலியிட முன்வந்த போது அதற்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு அல்லாஹ் வழிகாட்டினான். அந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான்…