குண்டு வைத்தவர்கள் யார்?
குண்டு வைத்தவர்கள் யார்? பீ.ஜைனுல் ஆபிதீன் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பீஜே அவர்கள் எழுதிய இந்தச் சிற்றேடு இலவசமாக வெளியிடப்பட்டது. அதை வரலாற்றுப் பதிவாக இப்போது வெளியிடுகிறோம். குண்டு வைத்தவர்கள் யார்? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் நின்று உண்மைகளைக் கண்டறிய…