முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?
முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது? கேள்வி : முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்? பதில் : முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை. முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே…