வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு?
வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு? பதில் வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. வீட்டின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு தன் வீட்டை ஒத்திக்கு விடுகின்றார். வீட்டின் உரிமையாளர் அப்பணத்தை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை…