Tag: 230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்? இவ்வசனத்துக்கு (12:42) மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக நாம் மொழி பெயர்த்துள்ளோம். நமது மொழிபெயர்ப்பு இது தான்: அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!”…