Author: PJ Admin

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் தான் மர்ஹூம் مَرْحُوْم என்பது. ரஹ்மத்…

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா?

ஊனமுற்றவர் என்று போலி சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றலாமா? இங்கே பிரான்சில் வேலை இல்லாதவர்களுக்கு வாழ்வாதார உதவி மாத மாதம் வழங்கப்படும். நம் முஸ்லீம் தமிழ் மக்கள் தங்கள் உடல் நல்ல விதமாக இருந்தாலும் டாக்டரிடம் பணம் கொடுத்து ஊனமுற்றவர்கள் சான்றிதழ்…

பயான் செய்ய மற்றவருக்கு உதவுவதற்கு நன்மை கிடைக்குமா?

தேதி: 30-06-2023 வெள்ளி பெயர் : ஜ.செய்யது அன்வர்தீன் ஊர் : தொண்டி கேள்வி: தொழுகை, திக்ர்,குரான் ஓதுதல் இவற்றை நாம் செய்தால் நன்மைகள் நமக்கு கிடைக்கும் இதுபோல் பயான்கள் செய்வதற்கு குறிப்பு எடுத்தல் மக்களுக்கு மார்க்கம் தொடர்பான செய்திகள் அனுப்புவதற்கு…

30:11 வசனத்துக்கு படைத்தான் என்பது சரியா? படைக்கிறான் என்பது சரியா?

اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 30:11) அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன்…

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? ரோஷன் பதில் : திருமணம் தான் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ…

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா? ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர். ஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம்…

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா?

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா? இப்பேரண்டம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாக கூறுகிறது. ஆனால் முஸ்லிம் உள்ளிட்ட சில நூல்களில் இடம் பெற்ற ஒரு ஹதீஸ் இதற்கு முரணாக அமைந்துள்ளது. صحيح مسلم 7231 – حَدَّثَنِى سُرَيْجُ بْنُ…

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும், அவர்களின் போதனைகளுக்கும் எதிராக அமைந்த பின் வரும் ஹதீஸ் சில நூல்களில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் கருதப்பட்டாலும் இதன் கருத்து ஏற்கத்தக்க வகையில்…

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. صحيح البخاري 5445 – حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ،…

அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?

நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை…