Author: PJ Admin

பாடல்கள் பாடுவது கூடுமா?

பாடல்கள் பாடுவது கூடுமா? பாடல்களைப் பொருத்த வரை இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாடல்களுடன் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும். பாடுகின்ற பாடல் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்தப் பாடல்களைப் பாடலாம். கேட்கலாம்.…

தொற்று நோய் உண்டா?

தொற்று நோய் உண்டா? இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ…

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா?

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா? செய்யத் பதில் : கூட்டுத் தொழுகையில் இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காது. இதனால் குழப்பம்…

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா? திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம். அந்த ஆக்கம் இதுதான். ஜாகிர் நாயக்கின் அறியாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி…

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம் சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச்…

கொரோனா போன்ற நோய்கள் நீடிக்க கால அளவு ஹதீஸில் உள்ளதா?

கொரோனா போன்ற நோய்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? கேள்வி கொரோனா ஆறு மாதத்தில் உலகை விட்டு போய் விடும் என்று அடையாறு பள்லி இமாம் ஜும்ஆ உரையில் சொன்னார். இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் மார்க்க அடிப்படையிலும்…

நிர்பந்தம் என்றால் என்ன?

நிர்பந்தம் என்றால் என்ன? இவ்வசனத்தில் கூறப்படும் விலக்கப்பட்ட உணவுகள் பற்றி விரிவான விளக்கத்தை இதுவரை அறிந்து கொண்டோம். இந்த உணவுகளைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் அவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது. இது பற்றி விரிவாக…

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன?

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன? ஹாஜா நஜ்முத்தீன் பதில் : சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்…

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையுமா?

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையுமா? கேள்வி அதிகமாக தர்க்கம் செய்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? முஹம்மது இஹ்ஸாஸ் பதில் : அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்)…

விவாதத்தில் ஆபாசம் தேவையா?

விவாதத்தில் ஆபாசம் தேவையா? களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நீங்கள் விவாதம் செய்த சில தலைப்புகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. அதைத் தவிர்த்து இருக்கலாமே? பதில் : களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில்…