வந்தேமாதரம் பாடியபோது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?
வந்தேமாதரம் பாடியபோது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா? கேள்வி பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான…