பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?
பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன? பரகத்துல்லா, பத்தமடை பதில் காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் போதும் என்ற அளவுக்கு காங்கிரஸ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது. எப்படியாவது காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.…