இரத்த உறவுக்குள் திருமணத்தால் குழந்தைகள் குறைபாடு உள்ளதாக பிறக்குமா?
இரத்த உறவுக்குள் திருமணத்தால் குழந்தைகள் குறைபாடு உள்ளதாக பிறக்குமா? ஜிரோஸ் லாஃபிர். பதில்: நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்றுகருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பல…