நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா?
நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா? நர்தஷேர் எனும் விளையாட்டைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஹதீஸ் உள்ளது. صحيح مسلم 10 – (2260) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ…