தாயம், பகடை, லுடோ விளையாடலாமா?
தாயம், பகடை, லுடோ விளையாடலாமா? பதில் தாயக்கட்டைகள் மூலம் காய் நகர்த்தும் விளையாட்டு தாயம் பகடை மற்றும் பல பெயர்களில் சொல்லப்படுகிறது. இது பல வகைகளில் அமைந்துள்ளது சோவி எனும் கடல் சிற்பிகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எடுத்துக் கொள்வார்கள். அதைக் குலுக்கிப்…