குப்புறப் படுக்கலாமா?
குப்புறப் படுக்கலாமா? குப்புறப்படுக்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர். 4383 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى…