Month: April 2023

ஃபஜ்ர் தொழுகையை எவ்வளவு நீட்டலாம்?

ஃபஜ்ர் தொழுகையை எவ்வளவு நீட்டலாம்? பதில்: கடமையான தொழுகையில் எவ்வளவு ஓத வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தொழவைக்கும் இமாம், நபியவர்கள் கற்றுக் கொடுத்த அளவிற்கு ஓதினால் அதை குறை கூறக் கூடாது. அவரைப் பின்பற்றித்…

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..?

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..? இமாம் லுஹர் தொழும் போது மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்து விட்டார். மூன்று ரக்அத்கள் தான் தொழுதோம் என்று தெரிந்ததும் மீண்டும் நான்கு ரக்அத்கள் தொழுவித்தார். இது கூடுமா? அது போல் 5 ரக்அத்கள்…

இமாம் ருகூவுக்குச் செல்லும்போது ஜமாஅத்தில் சேர்பவர் அல்ஹம்து ஓதலாமா?

இமாம் ருகூவுக்குச் செல்லும்போது ஜமாஅத்தில் சேர்பவர் அல்ஹம்து ஓதலாமா? ஜமாஅத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் முழுதும் ஓத முடியாமல் ருகூவுக்குப் போகும் நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. ருகூவுக்குப் போவதா? அல்ஹம்தை முடிப்பதா? இமாம் ருகூவில் இருக்கும் போது ருகூவில் சேர்ந்தால்…

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி.…

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ? எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுவதை ஆதாரமாகக்…

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

இமாமை முந்தினால் என்ன தண்டனை? தொழுகையில் இமாமை முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா? சாம் ஃபாரூக் பதில் : தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன் ருகூவு சுஜூது…

இரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா?

இரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா? ஒரு தொழுகையின் ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும். ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா. அவர்கள் கூறுவது தவறாகும். இதற்கு…

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா?

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா? அற்ப ஆதாயத்திற்காக குர்ஆனை விற்காதீர்கள் (5:44) என்ற வசனத்தின் படி சம்பளம் பெற்று குர்ஆன் ஓதி தொழ வைப்பது ஹராம் என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். மேலும் சம்பளம் பெற்று தொழவைக்கும் இமாம்கள் பின்னால்…

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா? ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா? தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்? ஜெ.ஹிதாயதுல்லாஹ் பதில்: கடமையான தொழுகைகளை ஆண்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழாமல் வீட்டில் தொழுவதை…

சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? 

சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சப்தமாகவும்,சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சுலைமான் பதில் : ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப்…