ஃபித்ரா – நோன்புப் பெருநாள் தர்மம்
நோன்புப் பெருநாள் தர்மம் நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். கட்டாயக் கடமை நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான…