பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா?
பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா? கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? ஏ.எஸ். முஹம்மது பிலால், பள்ளப்பட்டி. தாராளமாக செய்யலாம். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக்…