Month: September 2023

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம். இவ்வசனங்களில் (12:87, 15:56, 29:23, 39:53) மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இறையருளில் நம்பிக்கை இழப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் இவ்வசனங்கள் எச்சரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால்…

470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது. எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும்…

469. நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்?

469. நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சத்திய இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளானார்கள். பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக நெருப்புக் குண்டத்தை வளர்த்து அனைவரும்…

468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல்

468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல் இவ்வசனங்களில் (7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அவர்களைப் பைத்தியக்காரர் என்று சொன்னதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இது…

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண் குழந்தையைக் கொடுத்த செய்தியை அல்லாஹ் சொல்கிறான். குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும்…

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்? போர்க்களத்தில் சந்தித்துக் கொண்ட இரு அணியினருக்கும் எதிர்த்தரப்பைக் குறைந்த எண்ணிக்கையினராக அல்லாஹ் காட்டியதாக இவ்வசனத்தில் (8:44) கூறப்படுகிறது. அதாவது முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் அல்லாஹ்…

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப் பொருளைப்…

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா?

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா? கஅபாவை இடிக்க வந்த எதிரிகளை அல்லாஹ் தனது பேராற்றலால் அழித்து கஅபாவைக் காப்பாற்றியதாக இவ்வசனத்தில் (105:2) அல்லாஹ் சொல்கிறான். இது கஅபாவுக்கு மட்டும் இறைவன் அளித்த சிறப்பான பாதுகாப்பாகும். உலகில் எந்தப் பள்ளிவாசலை யார்…

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்? இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று…

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா? இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த…