Month: September 2023

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா?

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா? வேதங்களைக் குறிப்பிடுவதற்கு கிதாப் என்ற சொல்லும், ஸுஹுஃப் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் வேதத்தைக் குறிக்கும் இரு சொற்களாக இருந்தும் சில அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகின்றனர். அதாவது இறைவன் அருளிய வேதம்,…

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா?

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா? இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத்…

459. இயேசு கடவுளின் குமாரரா?

459. இயேசு கடவுளின் குமாரரா? இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர் தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும், கடவுள்…

458. அலங்காரம் என்றால் என்ன?

458. அலங்காரம் என்றால் என்ன? அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என இவ்வசனங்களில் (24:31, 33:59) கூறப்படுகிறது. அலங்காரம் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘ஜீனத்’ என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரம் என்பது…

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி ஈஸா நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்ததாகவும் அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் 61:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 7:157 வசனத்திலும் இது பற்றி கூறப்படுகிறது.…

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாமின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக்…

455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்?

455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்? இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது. இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இப்ராஹீம்…

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல்

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின்…

453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்

453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும் இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம், பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சொர்க்கமும், நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம். நபிகள்…

452. எண்ணிச் சொல்லாதது ஏன்?

452. எண்ணிச் சொல்லாதது ஏன்? யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும் போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான். மனிதன் இப்படி…