சுன்னத் செய்வதன் நன்மைகள்!
சுன்னத் செய்வதன் நன்மைகள்! உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர். த. முஹம்மது கிஸார் குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன…