Category: வீடியோக்கள்

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: – பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை! லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், இஸ்லாமிய சட்டத்தின் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்த திருச்சியில் குழுமிய பொதுக்கூட்டத்தில் (06.11.16) சகோதரர் பீஜே அவர்கள், தனித்து விளங்கும்…

முஸ்லிம்கள் பெருகிக் கொண்டே உள்ளனரா

தினமணியின் திமிர் வாதம் தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தில், முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள். பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள். இந்துக்கள்…

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி? கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத்…

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்? கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி…

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்? கேள்வி 1 : இஸ்லாத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும்,…

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே? கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே. ஸியாத் ரஹ்மான் பதில்…

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என…

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்? இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது.…

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா? மசூது, கடையநல்லூர் மனுஷ்ய புத்திரனுக்கு நாம் விவாத அழைப்பு கொடுத்த போது அதை ஏற்காமல் தவிர்ப்பதற்காக கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார். மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா…

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி நீங்கள் பல விஷயங்கள் குறித்து விவாத அழைப்பு விடுக்கிறீர்கள். சிலர் அந்த அழைப்பை ஏற்று விவாதிக்க முன்வருகின்றனர். சிலர் அதை ஏற்க மறுத்து சில காரணங்களைக் கூறுகின்றனர். அந்தக் காரணங்கள் ஏற்புடையவையா? பதில்: (ஜெயமோகன் என்பவர் எழுதிய…