Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

100. அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பங்கு இல்லை

100. அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பங்கு இல்லை இஸ்லாமின் ஏகத்துவக் கொள்கையை உரத்துச் சொல்லும் வசனங்களில் இது (3:128) முக்கியமான வசனமாகும். உஹதுப் போரின் போது இவ்வசனம் அருளப்பட்டது. இப்போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு…

99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை இவ்வசனங்கள் (2:61, 3:112, 5:14, 5:64, 7:167) யூதர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிகளை அல்லது இழிவைப் பேசுகின்றன. அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக 3:112 வசனம் கூறுகிறது. இன்றைக்கு யூதர்கள் செல்வச் செழிப்புடன் உள்ளதால் இவ்வசனம் கூறுவது போல்…

98. ஒற்றுமை எனும் கயிறு உண்டா?

98. ஒற்றுமை எனும் கயிறு உண்டா? இவ்வசனத்தில் (3:103) அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. “ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று இவ்வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக மேடைகளில் இவ்வசனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு…

97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை

97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை இவ்வசனங்களில் (3:93, 5:15) யூதர்கள் தமது வேதத்தில் காட்டிய கைவரிசையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். தவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை.…

96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா?

96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா? வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றன என்று இவ்வசனங்களில் (3:83, 13:15, 41:11) கூறப்படுகின்றது. மனிதர்களிலும், ஜின்களிலும் பெரும்பாலோர் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கும் போது அனைத்தும் அடிபணிவதாக இறைவன் கூறுவது ஏன்?…

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி…

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல்

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாமுக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு முபாஹலா அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. யார் தவறான கொள்கையில் உள்ளார்களோ அவர்கள் மீது இறைவனின்…

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல்…

92. மஸீஹ் அரபுச் சொல்லா?

92. மஸீஹ் அரபுச் சொல்லா? இவ்வசனங்களில் (3:45, 4:157, 4:171, 172, 5:17, 5:72, 5:75, 9:30, 31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின்…

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? “இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்” என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும் போது…