Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது…

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா? இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது…

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா? ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம்…

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற பத்ர் எனும் முதல் போர் பற்றி இந்த வசனத்தில் (3:13) கூறப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.…

86. இரு பொருள் தரும் வார்த்தைகள்

86. இரு பொருள் தரும் வார்த்தைகள் இவ்வசனம் (3:7) அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும், முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.…

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்? இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று இவ்வசனம் (2:282) கூறுகிறது. அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக…

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா? இவ்வசனத்தில் (3:130) “பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு “சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது”…

83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?

83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா? பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் ஷைத்தானுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.…

82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்

82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம் இவ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத்…

81. நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில்

81. நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில் இவ்வசனங்களில் (2:272, 3:8, 3:20, 5:92, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 13:40, 16:37, 16:82, 17:54, 24:54, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 34:50, 35:8, 39:41, 42:52, 42:48,…