Category: முஸ்லிம்கள் அறிந்திட

கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப் போடுவது நபிவழியா?

மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல் அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று ‎பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர். இதற்கு ஆதாரம் ‎உள்ளது.‎ سنن ابن ماجه ‎1565 – ‎حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ…

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா ?

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா ? பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள…

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா?

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா? வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா? பதில் நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன. தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.…

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா? ? மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக்…

குழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா?

குழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா? பதில் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத்…

பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா?

பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா? கேள்வி; பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா?‎ ஃபர்வீன் பதில் பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பெண்கள் தலையை முழுமையாக மறைக்க வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்…

பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா

பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா ஷஃபானா அஸ்மி பதில் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்த பந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம். இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில்…

பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா?

பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா? பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா? அபாயா கால்களை மறைத்தால் அது தரையில் இழுபடுமே.! தொழும் பொழுதும் கால்களை மறைக்க வேண்டுமா? மார்க்க அடிப்படையில் விளக்கம் தரவும்! ஹமீத் ஷேக் பதில் : பெண்கள்…

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டுள்ளது; பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பெண்களும் தங்க நகை அணியக் கூடாது என்று சிலர் வாதிட்டு சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயியிலும் இடம்…

பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லையா?

பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லையா? பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9 வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து,…