Category: நோன்பை முறிக்காதவை

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா?

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா? நோன்பு வைத்துவிட்டு உறங்கும்போது தன்னை அறியாமல் தூக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முடிந்து விடுமா அப்படி வெளியேறும் போது குளிப்பு அவர் மீது கடமையாகிறதா? அல்ஹாதி பதில்: உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியாது என்ற…

நோன்பை முறிக்காதவை

நறுமணம் பயன்படுத்துதல் நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது. நோன்பு நோற்றவர் பல்…

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல் – எழுத்து வடிவில்

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல் ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள். صحيح البخاري 576 – حَدَّثَنَا حَسَنُ بْنُ صَبَّاحٍ ، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا…

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? கடையநல்லூர் இஸ்மாயில். பதில் : நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால்…

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா? எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? சாதிக்…

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

நோன்பாளி தன் மனைவியை முத்தமிடலாமா?

நோன்பாளி தன் மனைவியை முத்தமிடலாமா? நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். صحيح البخاري 1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ…

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை…

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா? எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? சாதிக்…

நோன்பின் போது நகம் வெட்டலாமா?

நோன்பின் போது நகம் வெட்டலாமா? நோன்பின் போது நகம் வெட்டலாமா? அஃப்லால் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும்…