Category: வரலாறு

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா?

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா? கேள்வி : இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? இஹ்ஸாஸ் இலங்கை. பதில்: இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்து தவறானது. இவ்வாறு…

நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா?

நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தை காஃபிராக இருந்தார் என்ற கருத்தில் முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் பலவீனமானது என்றும், ஹம்மாத் பின் சலமா என்பவர் வழியாகவே முஸ்லிம் நூலில் பதிவு…

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா? ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதன் விபரம் வருமாறு: سنن الترمذي 877 – حدثنا…

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா? இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்துள்ளார் என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிகிறது. ஆனால் இப்னு ஸய்யாத் குறித்த செய்திகளில் ஏற்கத்தக்கவையும் மறுக்கத்தக்கவையும் கலந்து காணப்படுகின்றன. எனவே…

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா? திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம். அந்த ஆக்கம் இதுதான். ஜாகிர் நாயக்கின் அறியாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி…

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம் சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச்…

கொரோனா போன்ற நோய்கள் நீடிக்க கால அளவு ஹதீஸில் உள்ளதா?

கொரோனா போன்ற நோய்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? கேள்வி கொரோனா ஆறு மாதத்தில் உலகை விட்டு போய் விடும் என்று அடையாறு பள்லி இமாம் ஜும்ஆ உரையில் சொன்னார். இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் மார்க்க அடிப்படையிலும்…

இத்ரீஸ் நபி மரணிக்காமல் சொர்க்கம் சென்றார்களா?

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை) 1986 ல் அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம் இத்ரீஸ் (அலை) ஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மவ்த் துக்கு நண்பராக இருந்தார்களாம். மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக மலக்குல் மவ்திடம்…

இப்ராஹீம் நபி துஆ செய்ய மறுத்தார்களா?

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது (1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரை.) இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம் அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்…

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா?

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா? நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள்…