பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!
பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு : இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்…