Category: சுன்னத்தான தொழுகைகள்

பஜ்ரு சுன்னத் தொழாமல் ஜமாஅத்தில் சேரலாமா?

சுன்னத் தொழுதுவிட்டுத்தான் ஃபஜ்ரு ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு பின்வரும் இந்த ஹதீஸைக்…

சுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா?

சுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா? இஷா தொழுகையின் ஜமாஅத்தைத் தவற விட்ட பின்னர் பள்ளிவாசலில் நடைபெறும் இரவுத் தொழுகையுடன் சேர்ந்து இஷாவை நிறைவேற்றலாமா? ஆரிப் ராஜா, விருத்தாச்சலம் பதில்: தாராளமாகத் தொழலாம். இமாமுடைய தொழுகையும், பின்பற்றித் தொழுபவருடைய தொழுகையும்…

ரமளான் இரவு வணக்கங்கள்

ரமளான் இரவு வணக்கங்கள் புனித ரமளானில் நின்று வணங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆயினும் ரமளானில் தொழுவதற்கென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமான வணக்கம் எதனையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்தியேகமான…

இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா?

இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா? இகாமத் சொன்ன பிறகு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்று தடை உள்ளது. முஸ்லிம் 565 வது ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற…

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மது ரசூல். பதில் : வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். مسند…

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? சூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா? பதில்: صحيح البخاري 1042 –…

சுன்னத்தான தொழுகைகள் இரண்டிரண்டா? நான்கு நான்கா?

சுன்னத்தான தொழுகைகள் இரண்டிரண்டா? நான்கு நான்கா? லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே ஸலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத்…

தஹஜ்ஜத் வேறு தராவீஹ் வேறு என்ற தவறான வாதம்

தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் ரமளானிலும், மற்ற மாதங்களிலும் ஒரே தொழுகை தான் என்று நாம் மேற்கண்ட ஆதாரத்தையும், ரக்அத்களின் எண்ணிக்கை என்ற தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள ஆதாரங்களையும் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். தராவீஹ்…

இரவுத் தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை

இரவுத் தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை ரமளான் மாதத்திலும், மற்ற மாதங்களிலும் தொழ வேண்டிய இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புக்களில் ஆதாரப்பூர்வமான எதையும் நாம் நடைமுறைப்படுத்தலாம். 4+5=9 ரக்அத்கள் صحيح البخاري 117 –…

வித்ரு தொழுகையின் ரக்அத்கள்

வித்ரு தொழுகையின் ரக்அத்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழகை குறைந்தபட்சம் ஒரு ரக்அத் ஆகும். صحيح البخاري مشكول (2/ 24) 990 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ…