Author: Abdul Kalam

இம்மொழிபெயர்ப்பு பற்றி…

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும். சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம். சில வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள்…

இந்நூலைப் பயன்படுத்தும் முறை

இந்தத் தமிழாக்கத்தில் இடம் பெற்ற அரபுச் சொற்களுக்கான விளக்கத்தை ‘அரபுக் கலைச் சொற்கள்’ என்ற தலைப்பில் காணலாம். இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை தமிழ்க் கலைச் சொற்கள் என்ற தலைப்பில் காணலாம். இந்தத் தமிழாக்கத்தில்…

வாசிப்பதற்குமுன்

திருக்குர்ஆனை வாசிக்கும் போது மற்ற நூல்களில் இருந்து பல வகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம். சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்?…

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா?

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா? இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன. {فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ } நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு…

இறந்தவர்களை மிஃராஜின் போது நபிகள் பார்த்தது எப்படி?

இறந்தவர்களை மிஃராஜின் போது நபிகள் பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட…

புர்தா ஓதலாமா?

புர்தா ஓதலாமா? மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்களும் மார்க்க அறிவற்ற மவ்லவிகளும் நம்புகின்றனர். வாழ்க்கையில் வளம் பெறவும், மனநோய்…

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக…

மதீனா ஜியாரத் அவசியமா?

மதீனா ஜியாரத் அவசியமா? மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஜியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்று அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஜியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு அங்கம் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் சென்று…

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது?

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது? இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள…