Author: Abdul Kalam

ஆன்லைனில் பணம் கட்டும்போது தாமதம் காரணமாக வட்டியுடன் கட்டலாமா?

ஆன்லைனில் பணம் கட்டும்போது தாமதம் காரணமாக வட்டியுடன் கட்டலாமா?

ஷைத்தான்களால் வானுலகம் செல்ல முடியுமா?

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச்…

அத்தியாயம் : 3 ஆலு இம்ரான்

மொத்த வசனங்கள் : 200 ஆலு இம்ரான் – இம்ரானின் குடும்பத்தினர் இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும்…

அத்தியாயம் : 2 அல்பகரா

மொத்த வசனங்கள் : 286 அல் பகரா – அந்த மாடு அத்தியாயம் : 2 அல்பகரா திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி…

அத்தியாயம் : 1 அல்பாத்திஹா

மொத்த வசனங்கள் : 7 அல் பாத்திஹா – தோற்றுவாய் அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது.…

இறைவேதம் என்பதற்கான சான்றுகள்

அறிவியல் சான்றுகள் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத பல விஷயங்கள், இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும் என்று சொல்லத்தக்க பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன்…

இது இறை வேதம்

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில்…