
PJ அவர்களின் ஜும்மா உரைகள், பெருநாள், ரமளான் தொடர் உரைகள், நீங்களும் ஆலிம் ஆகலாம், ஹதீஸ் கலை, சிறிய, பெரிய உரைகள், கேள்வி பதில்கள் மற்றும்
அனைத்து வீடியோக்களும் இனி PJ Gallery யில்…
புதிய கட்டுரைகள்
குரங்கு விபச்சாரம் செய்யுமா?
குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் …
தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?
தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் …
மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?
மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا …
அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?
அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் …
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் …
உளூவின் சட்டங்கள்
உளூவின் அவசியம் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் …
நபிவழியில் நம் தொழுகை
நபிவழியில் நம் தொழுகை தொகுப்பாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியீடு மூன்பப்ளிகேசன்ஸ் 83/3 மூர்தெரு மண்ணடி சென்னை 1 தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் …
அத்தியாயம் : 88 அல்காஷியா
அத்தியாயம் : 88 அல்காஷியா மொத்த வசனங்கள் : 26 அல்காஷியா – சுற்றி வளைப்பது இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. அளவற்ற …
அத்தியாயம் : 87 அல்அஃலா
அத்தியாயம் : 87 அல்அஃலா மொத்த வசனங்கள் : 19 அல்அஃலா – மிக உயர்ந்தவன் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு …
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் …
மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?
மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன. المعجم …
விலக்கப்பட்ட உணவுகள்
விலக்கப்பட்ட உணவுகள் நூலின் பெயர்: விலக்கப்பட்ட உணவுகள் ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன் விலை ரூபாய்: 10.00 பக்கங்கள் : 48 மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் …
42. தடை செய்யப்பட்ட உணவுகள்
அத்தியாயம் : 6 அல் அன்ஆம்
அத்தியாயம் : 6 அல் அன்ஆம் மொத்த வசனங்கள் : 165 அல் அன்ஆம் – கால்நடைகள் கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, …
அத்தியாயம் : 5 அல் மாயிதா
அத்தியாயம் : 5 அல் மாயிதா மொத்த வசனங்கள் : 120 அல் மாயிதா – உணவுத் தட்டு வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று ஈஸா நபி …
அத்தியாயம் : 2 அல்பகரா
மொத்த வசனங்கள் : 286 அல் பகரா – அந்த மாடு அத்தியாயம் : 2 அல்பகரா திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் …
ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு : மூன்றாம் பதிப்பு …
தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?
கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் …
ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு ஜகாத் உண்டா?
ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு ஜகாத் உண்டா? நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு …
ஹதீஸ்கலை மற்றும் ஆய்வுகள்
குரங்கு விபச்சாரம் செய்யுமா?
குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் …
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள …
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?. நபிகள் நாயகம் …
நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா?
நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று …
அபூபக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸ் நிலை?
அபூபக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸ் நிலை? எனக்குப் பின் அபூ பக்ரையும் …
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் …
குர்ஆனுக்கு முரணில்லாமல் இருப்பது தான் சரியான ஹதீஸ் என ஷாஃபி இமாம் சொன்னாரா?
குர்ஆனுக்கு முரணில்லாமல் இருப்பது தான் சரியான ஹதீஸ் என ஷாஃபி இமாம் சொன்னாரா? …
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா? திருக்குர்ஆனுக்கு …
இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?
இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா? இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் …
சுலைமான் நபியைக் கொச்சைப்படுத்தலாமா?
சுலைமான் நபியைக் கொச்சைப்படுத்தலாமா? இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் …
வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?
வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா? இன்னொரு செய்தியைப் பாருங்கள்! 3407 حدثنا يحيى …
பொருளாதாரம் தொடர்பானவை
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற …
பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? கேள்வி : பெண்கள் …
ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?
ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா? (அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது …
நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா?
நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா? நர்தஷேர் எனும் விளையாட்டைத் …
தாயம், பகடை, லுடோ விளையாடலாமா?
தாயம், பகடை, லுடோ விளையாடலாமா? பதில் தாயக்கட்டைகள் மூலம் காய் நகர்த்தும் விளையாட்டு …
பெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா?
பெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா? பெண்கள் பருவமடையும் …
இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?
இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் …
புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?
புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா ஆங்கிலப் புத்தாண்டு என்பது …
முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா?
முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா? தீபாவளியன்று தமிழகத்தில் முஸ்லிம்கள் பலர் பட்டாசு மற்றும் வாண …
தப்ஸ் அடிக்கலாமா?
தப்ஸ் அடிக்கலாமா? பதில்: இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க : இசை …
கந்தூரி விழாக்கள்
கந்தூரி விழாக்கள் தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். நபிகள் நாயகம் …
திருமணத்தை வீடியோ எடுக்கலாமா?
திருமணத்தை வீடியோ எடுக்கலாமா? ஆயிஷா பதில் : எளிமையான முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணம் …