மாதவிடாய் நேரத்தில் குர்ஆனை ஓதலாமா?
மாதவிடாய் நேரத்தில் குர்ஆனை ஓதலாமா? கேள்வி: தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியானதா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன்…