பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? அப்துல் ரஹ்மான் பதில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. صحيح البخاري 2041 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ،…