கடனை எழுதிக் கொள்ளுதல்
கடனை எழுதிக் கொள்ளுதல் கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. வெளித்தோற்றத்தை நம்பி கடன் கொடுத்து பலர் ஏமாந்து போகின்றனர். ஒரு மனிதன் நல்லவனா? கெட்டவனா என்பதை இன்னொரு மனிதனால்…